7009 கேசரி தகவல் களஞ்சியம் 2011.

அந்தனி ஜீவா, பஸ்தியாம்பிள்ளை ஜோன்சன் (ஆசிரியர் குழு). கொழும்பு 14: Express Newspapers (Ceylon) (PVT) Ltd, 185, Grandpass Road, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 14: Express Newspapers (Ceylon) (PVT) Ltd, 185, Grandpass Road),

(8), 764 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISSN: 2012-8762.

இலங்கையிலிருந்து முதன்முறையாக தமிழில் ஒவ்வொரு வருடமும் வெளிவரவுள்ள வெற்றிக்கு வழிகாட்டும் பொது அறிவுக்களஞ்சியம் என்ற விளம்பரக் குறிப்பைத்தாங்கி வெளிவந்துள்ள இவ்வாண்டு மலரில், விஞ்ஞானம், வரலாற்றுச்சுவடுகள், சாதனைக் குறிப்புகள், ஆன்மீகம், புகழ்பூத்த பெரியார்கள், விளையாட்டு, சினிமா, கலை, சுற்றுலாத் தலங்கள், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு பொதுத் தகவல்கள் உலகளாவியரீதியில் பொதுவாகவும், இலங்கைசார்ந்த தகவல்கள் விரிவாகவும் இடம்பெற்றுள்ளன. இலங்கை, ஊடகம், கல்வி, கலைகள், இலக்கியம், உலகம், சினிமா, சோதிடம், ஆன்மீகம், நிதி நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும், விளையாட்டு, யுகபுருஷர்கள், தமிழ்மொழி, 2010 தடம் பதித்தவை, அறிவியல், மருத்துவத்துறை, தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, பல்துறை ஆகிய பிரிவுகளில் இத்தகவல்கள் கட்டுரையுருவிலும் சிறுகுறிப்புகளாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

sizzling hot kasyno internetowe

Nowe kasyno online Casino slots online Sizzling hot kasyno internetowe PlayLive! offers one of the best welcome bonuses in PA, giving players 25 free spins