நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கணபதிப்பிள்ளை பரமசாமி அவர்களின் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கோண்டாவில்: Andra Printers காங்கேசன்துறை வீதி).
132 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் க.பரமசாமி (22.4.1927-9.6.2009) அவர்களின் நினைவுமலராக 9.7.2009 அன்று அன்னாரின் மறைவின் 31ம் நாள் நிகழ்வில் வெளியிடப்பட்ட இந்நூலில், பல்வேறு பொதுஅறிவுத் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 163158).