7012 புலமைப் பரிசில் புதிய வெளிச்சம் 2009: கருத்தரங்கு வழிகாட்டிக் குறிப்பேடுகளும் பயிற்சிகளும்.

பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுலை 2009. (உடத்தலவின்ன: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்ன மடிகே).

32 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 28×21 சமீ., ISBN: 978-955-1779-33-7.

12.7.2009 இல் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும், 18.7.2009இல் கண்டி இந்து கலாசார மண்டபத்திலும் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக் கருத்தரங்கினை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்க வழிகாட்டிக் குறிப்பேடுகளும், பயிற்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இது சிந்தனை வட்டத்தின் 306ஆவது வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்