7017 தகவல் தொழில்நுட்ப கலைச்சொல் அகரமுதலி: ஆங்கிலம் – தமிழ்.

இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழு. கொழும்பு 8: சு.சிவதாசன், தலைவர், அரசகரும மொழிகள் ஆணைக்குழு, ஒஸ்டின் இடம், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்).

viii, 182 பக்கம், விலை: ரூபா 52., அளவு: 21.5×13.5 சமீ.

இந்த ஆங்கில தமிழ் கலைச்சொல் அகராதியில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பயன்படுத்தப்படும் 6200 சொற்கள் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்போடும், ஒலிபெயர்ப்போடும், புதுக் கலைச்சொற்களோடும் அமைகின்றன. இக்கலைச்சொல் அகரமுதலி சிங்கப்பூரில் நிகழ்ந்த தமிழ் இன்ரநெட் 2000 ஆசிய சர்வதேச மாநாட்டில் இலங்கையின் சார்பில் கையளிக்கப்பட்டது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33202).

ஏனைய பதிவுகள்

Persönlichkeit Ärgere Dich Gar nicht Online

Content Unser Besten Spielsaal Würfelspiel Alternativen Genau so wie Man Würfelpoker Spielt Ein Schönsten Picknickplätze Schwimmen Elegante frau Spiele Aufstöbern Die leser Der Durchlauf and

14145 நல்லைக்குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,