7028 ஞானம்: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இலங்கை சிறப்பிதழ்.

 தி.ஞானசேகரம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

112 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17.5 சமீ.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு முதன்முதலில் இலங்கையில் (கொழும்பில்) நடைபெற்றதை முன்னிட்டு ஞானம் இலக்கியச் சஞ்சிகை வெளியிட்டுள்ள ஜனவரி 2011க்குரிய ஞானம் இதழ் மாநாட்டுச் சிறப்பிதழாகப் பிரசுரமாகியுள்ளது. 2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்று முடிந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டையொட்டி இச்சிறப்பிதழ் சிறப்புக் கட்டுரைகளுடனும் மாநாட்டுச் செய்திகளுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்