பார்வதி கந்தசாமி (தொகுப்பாசிரியர்),வு.சூரியபாலன் (ஆலோசக நிபுணர்). கனடா: இலங்கை குடும்ப சேவைகள் சங்கம், ரொறன்ரோ பெரும்பாகம், 421, Bloor street, E Suite 205, Toronto, Ontario M4W 3TI, 1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 14 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், மன உளைச்சல் (Depression), மன உளைச்சல் ஏற்படுவதற்குரிய காரணங்கள், மன உளைச்சல் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள், மன உளைச்சல் நோய்க்குரிய சிகிச்சை, மன உளைச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவலாம் ஆகிய விடயங்கள் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.