உளவியல் 7046-7054

7054 மன உளைச்சல்.

பார்வதி கந்தசாமி (தொகுப்பாசிரியர்),வு.சூரியபாலன் (ஆலோசக நிபுணர்). கனடா: இலங்கை குடும்ப சேவைகள் சங்கம், ரொறன்ரோ பெரும்பாகம், 421, Bloor street, E Suite 205, Toronto, Ontario M4W 3TI,  1வது பதிப்பு, 1995.

7053 பொது உளவியல்: ஓர் அறிமுகம்.

பீ.எம்.ஜமாஹிர். கண்டி: இலங்கை தென் கிழக்கு ஆய்வு மையம் (South Eastern Research Forum), 303, University Staff Quarters, Dangolla,  1வது பதிப்பு, ஜுலை 2002. (கண்டி: Print-Ex Graphics). எiii, 9-104

7052 பிரயோக உளவியல் 2.

பாலசுப்பிரமணியம் தனபாலன். யாழ்ப்பாணம்: பா.தனபாலன், துவாரகை வீதி, கோண்டாவில் வடக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (யாழ்ப்பாணம்: கங்கை பிரின்டர்ஸ், 781, காங்கேசன்துறை வீதி, சிவலிங்கப்புளியடி). vii, 106 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: 

7051 பியாஜேயும் அறிகை உளவியலும்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: இ.இரத்தினகோபால், செயலாளர், பாலர் கல்விக்கழகம், 49/5 யாழ். வீதி,  1வது பதிப்பு, மே 1987. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). (6), 28 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18.5×12 சமீ.

7050 குழந்தை உளவியல்.

சபா ஜெயராசா. யாழ்ப்பாணம்: நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம், மாநகர சபை, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: முல்லை அச்சகம், ஆடியபாதம் வீதி). vii, 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

7049 உளவியற் சிந்தனைகள்.

வெற்றிவேல் சக்திவேல். தெல்லிப்பளை: மா.வெற்றிவேல், கிளவ் வீதி, 1வது பதிப்பு, ஐப்பசி 2005. (யாழ்ப்பாணம்: கங்கை பதிப்பகம், 781, சிவலிங்கப் புளியடி). (4), 50 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ. 

7048 உளவியல் மூலக் கோட்பாடு (இரண்டாம் பகுதி).

P.w.கொடித்துவக்கு (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14

7047 உளவியல் மூலக் கோட்பாடு (முதற் பகுதி).

பத்மசிறி த சில்வா (சிங்கள மூலம்), ஐ.தம்பிமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1976, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (8), 32

7046 உளநலவியல்.

P.V.பிரேமசந்திரா, பூர்ணா த சில்வா (மூலம்), லீலா கல்தேரா, A.S.M.கபூர், M.H.M.யாகூத் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்). 32