7088 சைவ சித்தாந்தம்.

பொ.சங்கரப்பிள்ளை. ஐக்கிய அமெரிக்கா: பொ.சங்கரப்பிள்ளை, கலிபோர்னியா, 1வது பதிப்பு, ஜுன் 1985. (சென்னை 600 005: தேவநேயன் அச்சகம், 351, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை).

iv, 144 பக்கம், விலை:  இந்திய ரூபா 10., அளவு: 17.5×12 சமீ.

நான் யார்? மரணத்திற்குப் பின் வாழ்வுண்டா? என்ற வினாக்களுக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கங்களை இந்நூலில் ஆராய்ந்துள்ளார். சைவ சமயம், பதி, ஆன்மாக்கள், அத்துவைதம், புறப் பிரபஞ்சமும் அகப் பிரபஞ்சமும், ஆணவ மலம், மாயை, கன்மமலம் -வினைப்பயன், மரணத்திற்குப் பின், மறுபிறப்பு, முத்தி, முத்திக்கு மார்க்கங்கள், திருவருள், பக்தி ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14432).

ஏனைய பதிவுகள்

Pin Up App Удобное Приложение Для Мобильного Казино Pin Up Играйте Где Угодно же Когда Угодно

Скачать Онлайн Казино На Реальные приличные Content Мобильная Версия Вулкан киромарусом Выводом Средств усовершенство Телефона Iphone C Ios Лучшие Разработчики Игр Для Мобильного Казино только