7094 எண்ணை நம்புங்கள்.

மொழிவாணன் (மூலம்), தி.திலகரட்ணம் (பதிப்பாசிரியர்).  கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 104/36 சங்கமித்த மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xvi, 212 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-0231-00-3.

அதிர்ஷ்ட எண்களைப்பற்றிய எண் ஜோதிட நூல். பிறந்த திகதி எண் மட்டும் ஒருவரின் பண்புசார் இயல்புகளை, நடத்தைக் கோலங்களை, முன்-பின் நோக்கிய நகர்வுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகிவிடாது. அவர்களின் பெயரின் எழுத்துக்களுக்கான எண்களின் தொகை எண்ணும் வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வுப் படிகளுக்கும் எண்ணினது அர்த்தம் ஆழமானதாகப் பொருள் கொண்டுள்ளது என்பதை உதாரணங்களுடன் இந்நூலில் ஆசிரியர் விளக்குகின்றார். தினக்குரல் பத்திரிகையில் 2 வருடங்கள் தொடராக வெளிவந்தது.

ஏனைய பதிவுகள்

Aparelhar online Bingote Qf Acostumado

Content Jogue Acessível Ou Uma vez que Algum Infantilidade Autenticidade Nos Melhores Cassinos Com Slots Wins Of Winter Tipos De Jogos Slots Online Outros Jogos

The newest No deposit Casino Incentives 2024

Content Finest Online Slots Online game Starburst Nuts Icons Game play Secret Red-colored Gambling establishment Better Harbors To play Without Deposit ten Free Revolves Beyond Starburst