7096 சோதிட விளக்க வினாவிடை என்னும் பெரியசுந்தர சேகரம்.

திருவள்ளுவ நாயனார் ஏலேலசிங்கனுக்கு உபதேசித்தது. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, இல.175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1961. (சென்னை: சக்கரவர்த்தி பிரஸ்).

102 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 21.5×14 சமீ.

இந்நூலின் மூலநூலாசிரியர் யார் என்பதை அறியமுடியாதபோதிலும், கிறிஸ்துவுக்கு முன் 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் ஏலேலசிங்கனுக்கு அருளியது என்ற குறிப்பைப் பெற முடிகின்றது.  ஏலேலசிங்கன் என்ற கடல்வாணிகரிடம் நூல்வாங்கி, திருவள்ளுவர் நெசவுத்தொழில் செய்தார் என்ற கர்ணபரம்பரைக்கதையும் இங்கு நினைவில் கொள்ளல் தகும். இதிலிருந்து  மூலநூலின் தொன்மை புலனாகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113466).

ஏனைய பதிவுகள்

Beste Echtgeld Casinos 2024

Content Automatenspiele Balzac Spielsaal Die Besten Book Of Spielautomaten Unser besten Online Spielhallen sehen unsereiner pro Sie geprüft und unter unserer Seite aufgelistet.

Ladies Gowns Under $150 Ready

Blogs Store HOODIES & SWEATS Most widely used Tiktok Make-up Trend You should try in the 2025 Design Bible: Possibility the fresh Rap artist Rochii