ச.வே.பஞ்சாட்சரம். இணுவில்: இளந்தொண்டர் சபை, கந்தசுவாமி கோவில், 2வது பதிப்பு, வைகாசி 2004, 1வது பதிப்பு, 1980. (இணுவில்: சன்ஷைன் கிரப்பிக்ஸ், காங்கேசன்துறை வீதி).
122 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×13 சமீ.
யாழ்ப்பாணம் இணுவையம்பதியிலே கோவில் கொண்டருளியுள்ள முருகக் கடவுளைப் பிள்ளையாகப் பாவித்துப் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் இனிய தமிழில் சொற்சுவை, பொருட்சுவை, இலக்கியச் சுவை, பக்திச் சுவை மிளிர இப் பிள்ளைத் தமிழைப் பாடியுள்ளார்.
இணுவை முருகன் பிள்ளைத் தமிழ்.
ச.வே.பஞ்சாட்சரம். இணுவில்: இளந்தொண்டர் சபை, இணுவில் கந்தசுவாமி கோவில், 1வது பதிப்பு, ஆவணி 1980. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 319, காங்கேசன்துறை வீதி).
43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணம் இணுவையம்பதியிலே கோவில் கொண்டெழுந்தருளியுள்ள முருகக் கடவுளைப் பிள்ளையாகப் பாவித்துப் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்கள் இனிய தமிழில் சொற்சுவை, பொருட்சுவை, இலக்கியச் சுவை, பக்திச் சுவை மிளிர இப் பிள்ளைத் தமிழைப் பாடியுள்ளார். (பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7110. இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 08472).
(பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 7110. இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 08472).