7130 முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு 1829-1900.
முருகேச பண்டிதர் (மூலம்), கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: புலவரக வெளியீடு, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). xxiv, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.