7143 அல் இபாதத்.

 A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), A.R.M. மஹ்ரூப், ஆ.அப்துல் வாஹிது (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

48 பக்கம், அரபு எழுத்தணி, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இதில் இபாதத் பற்றிய விளக்கம், இபாதத்தின் வகை, கலிமா, தொழுகை, ஸக்காத், நோன்பு, அல்-ஹஜ் ஆகிய தலைப்புகளில் அல் இபாதத் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

8401 ஈழத்தில் சிறுவர் இலக்கியம்.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 78 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள்,