A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.H.M.நாளிர், M.J.M.றியாழ், A.R.M. மஹ்ரூப், A.M.M.இஸ்மாயில், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
32 பக்கம், அரபு எழுத்தணி, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இந்நூலில் ஈமான்- அறிமுகம், அல்லாஹ்வை நம்புதல், மலக்குகளை நம்புதல், வேதங்களும் தூதர்களும், கியாமத்து நாளும் தக்தீரும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.