7145 அன்றாட வாழ்வில் ஆன்மீகநெறி.

ஹாபிஸ் ஏ.எம்.பஸ்லுல் ரஹ்மான். மருதானை: இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம், 149 மாளிகாவத்தை வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006. (சென்னை: ஏ.எம்.பிரிண்டிங் ஏஜென்சி).

128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். அன்றாட வாழ்வில் ஒருவர் எதிர்நோக்கும் விடயங்களை இஸ்லாமிய ஆன்மீக அடிப்படையில் இந்நூல் விளக்க முற்படுகின்றது.

ஏனைய பதிவுகள்