A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.J.M. றியாழ், M.H.M.நாளிர், A.M.M. இஸ்மாயில், M.N.மிஹ்றாஜ், M.அப்துல் வாஹிது, K.A.C.D.குணத்திலக்க (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants Limited).
28 பக்கம், அரபு எழுத்தணி, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இஸ்லாம் என்றால் என்ன, மனிதன் பற்றிய கோட்பாடு, வாழ்க்கை பற்றிய கோட்பாடு, அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்புகள், மனிதனின் சமூகத் தொடர்பு ஆகிய தலைப்புகளில் இஸ்லாம் பற்றிய அறிமுகம் இடம்பெறுகின்றது.