7149 இஸ்லாம் – சமூக ஒழுக்கங்கள்.

A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.H.M.நாளிர், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

24 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான இஸ்லாமிய கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மனிதனின் அத்தியாவசியத் தேவைகள், குடும்பம்: ஆக்கமும் பணியும், குடும்பம்: சமுதாயத்தின் அங்கம் ஆகிய மூன்று பகுதிகளில் இஸ்லாமிய சமூக ஒழுக்கங்கள் பற்றி விளக்கப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

14975 தமிழர் யார்?

ந. சி. கந்தையாபிள்ளை. சென்னை: முத்தமிழ் நிலையம், எம். சக்கரவர்த்தி நயினார், Cottage Industries Publishing House, 2வது பதிப்பு, பெப்ரவரி 1947, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1946. (மதராஸ்: T.V.C. Press 329