7150 இஸ்லாம் வரலாறு.

A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.J.M.றியாழ்,  M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம், நபிகளாரின் பிரதிநிதிகள் (கலீபாக்கள்), உமவிய்ய, அப்பாஸிய்ய ஆட்சி, இலங்கையும் இஸ்லாமும் அரேபியரும், முஸ்லிம்கள்- நாகரீகத்திலும், அறிவுத்துறைகளிலும் ஆகிய  ஐந்து பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்