7155 மஸ்ஜிதுகள்.

A.R.M. றூஹூல் ஹக் (மூலம்), M.J.M. றியாழ், A.R.M.. மஹ்ரூப், ஆ.ர்.ஆ.நாளிர், ஆ.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

32 பக்கம், புகைப்படங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மஸ்ஜித்-அதன் உயர்நிலை, புனித மஸ்ஜிதுகள், மஸ்ஜிதின் பணி ஆகிய மூன்று தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய வாழ்க்கைமுறையின் உந்துசக்தியாக அல்லது முஸ்லிம் சமுதாயத்தை இயக்கிய மத்திய நிலையமாக அமைந்த மஸ்ஜிதுகளின் தோற்றம், வரலாறு, இயக்கம் என்பன பற்றி இந்நூல் விபரிக்கின்றது.

ஏனைய பதிவுகள்