அஷ்-ஷெய்க் ஜெமீல் ஸீனோ (அரபு மூலம்), செய்னுதீன் எஸ்.பரீத் (தமிழாக்கம்). தெகிவளை: Al-Qalam 32 A, 1/1, பாத்தியா மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (Dehiwala: Al-Qalam, 32A 1/1 Bhathiya Mawathe).
74 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 22×14.5 சமீ.
ர்ரமஅரன னுரமாமாயn றுயவாவாயனமாநநn என்ற தலைப்பில் அரபு மொழியில் அஷ்ஷெய்க் முஹம்மது ஜெமீல் ஸீனோ (பேராசிரியர், தாருல் ஹதீஸ் அல்-கைரியா, மக்கா அல் முகர்ரமா) அவர்கள் எழுதிய நூலின் தமிழ்வடிவத்தை அகத்தி முறிப்பான் (இயற்பெயர்: செய்னுதீன் எஸ்.பரித்) எழுதியுள்ளார். புகைத்தல் என்பது விலக்கப்பட்டதா? (ஹறாமா) அல்லது அனுமதிக்கப்பட்டதா (ஹலாலா) அல்லது வெறுப்புக்குரியதா? (மக்ரூஹா) என்ற கேள்விகளுக்கு இந்நூல் இஸ்லாமிய வழியில் பதில்தருகின்றது.