7162 சமாதானமும் சுதந்திரக் காற்றும்.

பளையூர் ஏ.பீ.ஜோர்ஜ். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600014: முருகன் ஆப்செட்).

iv, 216 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12.5 சமீ.

நூலாசிரியர், இலங்கை வட மாகாணத்தில் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பளையில் 1951 ஜுலை 20ம் திகதி பிறந்தவர். புலோப்பளை றோ.க. தமிழ்ப் பாடசாலை, பளை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். கூட்டுறவுத்துறையில் மாவட்ட நிறுவனங்களில் தலைமைப் பதவி வகித்தவர். இக்கட்டான போர்க்கால கட்டத்தில் பிரஜைகள் குழுவிலும் தலைமைப் பொறுப்பினை வகித்தவர். 16 வயதில் எழுத்துலகில் நுழைந்த இவரது படைப்புகள் சுதந்திரன், வீரகேசரி, மித்திரன், ஜோதி, சிந்தாமணி, புதிய உலகம், போன்ற பத்திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. காலத்தின் தேவை கருதி இவர் அவ்வப்போது எழுதிய சமூக, அரசியல் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Codeta Casino Remark Signed

Posts New york Online gambling 2024 – Casinos Sportsbooks Casino poker Places not offered Codeta Casino Incentives These types of also provides get you some

Gambling survivor casino games

Articles Survivor casino – Totally free Slot Video game Hollywood Aspirations How can i choose an excellent gambling establishment? 100 percent free Black-jack High-meaning graphics