7163 சமுதாய வளர்ச்சி.

H.C.A.T.ஜெயசேகரா, R.R.ஜயவர்த்தன, சி.புலேந்திரன், Y.L.A.வஹாப், தி.கனகரத்தினம், வீ.இராசையா, S.கிருஷ்ணபிள்ளை, ஏ.சிவராஜா, சீ.கருணாதாச (செயற்குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: குணரட்ன ஓப்செட் லிமிட்டெட்).

40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான தொழில்சார் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். குடும்பம் என்னும் சமுதாயத்தில் ஏற்படும் சமுதாய வளர்ச்சி, சமுதாய வளர்ச்சியும் பிள்ளையின் பரந்த சமுதாயச் செயல்களும், பரந்த சமுதாயத்திற் பிள்ளை பெறும் சமுதாய வளர்ச்சி, புதிய வாலிப வயது ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Сіз онлайн ойын үйінде әулет ұта аласыз, қаржылық жағынан әулет жеңеді, схемалар, сонымен қатар тактика

Мазмұны Мақсатты ойындардағы нақты ниет No5 Bule: Технологиялық процестер және ойын үйінде қалай ұтуға болады? Ойыншының кері байланысы Егер сіз әрекет еткіңіз келсе, мен екі

Vegas Gambling enterprises 2024

Content Research paper assistance site – Gambling establishment Fits Unit Make your Account And you will Make sure Software Organization From the The fresh Casino