7168 மதப் பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு.

செல்வி திருச்சந்திரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

viii, 147 பக்கம்,  விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955 9261 27 4.

பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இஸ்லாமிய நோக்கு (முர்ஷிதா மீராலெப்பை), பெரியபுராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை (வை.கா.சிவப்பிரகாசம்),  பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பௌத்த சமய தத்துவத்தின் தாக்கம்: சில யாதகக் கதைகள் தரும் அளவுகோல்கள் (விகித்தா இரங்கநாதன்), சமயச் சடங்குகளும் பெண்களும்: மட்டக்களப்பில் வழிபாட்டுப் பாரம்பரியங்களை அடிப்படையாகக்கொண்ட சில அவதானங்கள் (சித்திரலேகா மௌனகுரு), சித்தர் பார்வையில் பெண்கள் (செ.யோகராசா), தமிழ் இலக்கியத்தில் பௌத்தமதத் துறவிகளாகப் பெண்கள்: மாதவி, மணிமேகலை ஆகியோர் குறித்த சிறப்பு நோக்கு (றூபி வலன்ரீனா) ஆகிய ஆறு ஆய்வுக்கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 615313).

ஏனைய பதிவுகள்

17407 அரங்கவியலும் ஆடற்கலையும்.

சுபாஷினி பத்மநாதன். கொழும்பு: கலாநிதி சுபாஷினி பத்மநாதன், விமலோதய பாரம்பரிய பரத நாட்டிய கேந்திர நிலையம், தெகிவளை, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). (10), 76 பக்கம், தகடுகள்,