7169 வான்துளிகள்.

சீதா சந்தசீலி சமரசிங்ஹ (தொகுப்பாசிரியர்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்ணான்டோ, M.M.M.சுபைர் (தமிழாக்கம்), ராணி சிதம்பரநாதன், பி.சுப்பிரமணியம், செல்வராணி வேதநாயகம், ஆ.ர்.ஆ.ஹஸன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2003. (வெல்லம்பிட்டி: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி).

(16), 205 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×14 சமீ., ISBN: 955-20-5248-3.

தேசிய கல்வி நிறுவகத்தின் மக்கள் கல்விச் செயற்றிட்டத்தால் ஆக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பப்பட்ட மக்கள் செய்தித் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள். பேசும் பால், பூவில்லை ஆனால் காயுண்டு, செயற்கரிய செயல், தவளையின் கதை, ஆசிரியப் பெருந்தகை, தும்பி, எனக்கே உரிய பிள்ளை அம்மா வயோதிபமடைந்தார், கற்கும் சுதந்திரம், தேன் கூடு, நொண்டி யானை, தவறு யாருடையது, உணவு மட்டும் போதாது என்பன போன்ற 50 பல்வேறு தலைப்புகளில் இவ்வுரைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும் சமூக அறிவியல் சார்ந்த தகவல்களை இலக்கிய நயத்துடன் தருகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39480).

ஏனைய பதிவுகள்

16816 இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு.

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்). 207 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ.,