7248 மன்னார் நாட்டுப் பாடல்கள்.

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). மன்னார்: மன்னார் மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் வெளியீடு, 1வது பதிப்பு, ஆனி 1964. (கண்டி: ரோயல் அச்சகம்).

46 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21.5×14 சமீ.

பேராசிரியர் வித்தியானந்தன் ஈழத்தின் பலபகுதிகளைச் சேர்ந்த நாட்டார் பாடல்களைத் தொகுப்பதிலே ஈடுபட்டார். பாமர மக்களின் உணர்ச்சிக் கவிவளமுள்ள பாடல்கள் காலவெள்ளத்தில் அழிந்துவிடாது பாதுகாக்கும் நோக்கில் அவர் தேடித்தொகுத்த மன்னார் மாவட்டத்தில் வழங்கிவந்த பாடல்கள் இவை. காதற் பாடல்கள் (காதலன் பாடல்கள், காதலன்-காதலி பாடல்கள், தனிப்பாடல்கள், வரிசைத்துரை மயிலாள் பாடல்கள்), அரிவிவெட்டுப் பாடல்கள், நடைவழிச்சிந்து, பொதுப் பாடல்கள் ஆகிய பிரிவுகளின்கீழ் இப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 182483).

ஏனைய பதிவுகள்

what is cryptocurrency

Bitcoin cryptocurrency Elon musk cryptocurrency What is cryptocurrency Some investors buy crypto because they believe it will receive more mainstream acceptance and adoption in the

16050 உளக் குவிப்பும் கற்றலும்.

திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல், 331, கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2021. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 12/3, முதலியார் ஒழுங்கை, நாவலர் வீதி). xv,