7263 தமிழ் நெடுங்கணக்கு.

ம.செ.அலெக்சாந்தர், வே.சுப்பிரமணியம் (முல்லைமணி), கே.நடேசன், செ.சோதிப்பெருமாள், முருகு இரத்தினம், எச்.ஆரியதாச (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நெடுங்கணக்கிலுள்ள வரிவடிவ ஒழுங்கை அறிதல், தமிழ் எழுத்துக்கள், தமிழில் கலந்து வழங்கும் கிரந்த எழுத்துக்கள், தமிழில் கலந்துள்ள கிரந்த எழுத்துக்களின் பின்னணி, எழுத்துக்களின் வகைகள், எழுத்துக்களின் உற்பத்தித் தானம், ஒலி வடிவும், வரி வடிவும், எழுத்துக்களின் மாத்திரை, சார்பெழுத்துக்கள், கூட்டெழுத்துக்கள், தமிழில் மொழிக்கு முதலிலும், இடையிலும், கடையிலும் வரும் எழுத்துக்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் தமிழ் நெடுங்கணக்கு விபரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Vortragen

Content Eye Of Horus Online Gratis Spielen Automatenspiele and Spielautomaten Für nüsse Vortragen Tizona Kostenlos Aufführen Worin Besteht Ein Kontrast Unter Kostenlosen Slots Und Echtgeld