7269 வாக்கிய அமைப்பு.

ம.செ.அலெக்சாந்தர், சி.புலேந்திரன், சி.குமாரசாமி, வே.சுப்பிரமணியம் (முல்லைமணி), கே.நடேசன், ஏ.சிவராஜா, எம்.எம்.மன்சூர் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். வாக்கியம் அமைத்தல், வாக்கியம் அமைத்தல் பற்றிய பயிற்சிகள், விசேட விதிகள் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

7211 அரச சார்பற்ற அமையங்கள்: இல்பொருள் கற்பனையும் உண்மையும்.

சேவகர் யோகான் தேவானந்தா. நுகேகொட: இலங்கையில் நீதிக்கும் சமாதானத்திற்குமான உலக ஒத்துழைப்பு மன்றம், இலங்கைக் குழு, 11 எல்வின் பிளேஸ், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 60 பக்கம், விலை:

17987நெடுங்கீற்று – vi: வாய்மொழி வழக்காறுகள்.

அ.சிவஞானசீலன் (தொகுப்பாசிரியர்). நெடுந்தீவு: பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும், 1வது பதிப்பு, 2023. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான  வீதி, நெல்லியடி, கரவெட்டி). xiii, 128 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: