தமிழ் இலக்கணம் 7267-7269

7269 வாக்கிய அமைப்பு.

ம.செ.அலெக்சாந்தர், சி.புலேந்திரன், சி.குமாரசாமி, வே.சுப்பிரமணியம் (முல்லைமணி), கே.நடேசன், ஏ.சிவராஜா, எம்.எம்.மன்சூர் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press). 36 பக்கம், விலை:

7268 பிற்கால இலக்கண மாற்றங்கள் (எழுத்து).

க.வீரகத்தி (மூலம்), மு.கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 261 பக்கம்,

7267 திராவிடப் பிரகாசிகை.

சபாபதி நாவலர். யாழ்ப்பாணம்: அ.சிவகுருநாதபிள்ளை, வடகோவை, 2வது பதிப்பு, வைகாசி 1927, 1வது பதிப்பு, கார்த்திகை 1889. (சென்னை: சாது அச்சுக்கூடம்). xxxiv, (21), 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.