கு.வி.அச்சக பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 13: கு.வி. அச்சக புத்தக நிலையம், 58, கிறீன் லேன், 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13: கு.வி. அச்சகம், 58, கிறீன் லேன்).
vi, 92 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 25.5×18.5 ச.மீ.
தேசிய கல்வி நிறுவகத்தால் 2004முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்துக்குமான பகுதி 01, பகுதி 02, வினாத்தாள்களும், பிற்சேர்க்கையில் மொழிவளம், அடிப்படை இலக்கணம் முதலியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதுவொரு கு.வி.புத்தக நிலைய வெளியீடு என்ற வகையில் எழுத்தாளர் பெயர் குறிப்பிடப்படவில்லை.