7280 தமிழ் மொழியும் இலக்கியமும் தரம் 8.

S.F.L.மொஹிடீன் ரஜா. யாழ்ப்பாணம்: ஆதவன் பதிப்பகம், 322, மானிப்பாய் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

304 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 21×15 ச.மீ.

தேசிய கல்வி நிறுவகத்தால் 2006முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதியபாடத்திட்டத்திற்கு அமைவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  தரம் 8 மாணவர்களுக்காக அரச அச்சகப் பாடநூல், கலர் பிரின்ஸ் பாடநூல் ஆகிய இரண்டையும் தழுவி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான மொழிவள, இலக்கண, இலக்கியப் பயிற்சிகள் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகமான பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Verbunden Spiel

Content Fiery Slots Bares Mesh Besonderes Beste Slots Meine Besten Paypal Casinos Pro Spieler Leer Brd Häufig gestellte fragen Hinter Spielautomaten Qua das Daten in