S.D.லயனல் அமரகுணசேகர, P.A..திலகரத்ன, N.வாகீசமூர்த்தி, M.கோபால், V.சிவராஜா, P.கருணாதாச (செயற்குழு உறுப்பினர்). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: சர்வோதய விஷ்வலேகா அச்சகம், இரத்மலானை).
28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், அளவீடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அளவீட்டின் அலகுகள், அளவைக் கருவிகள் ஆகிய இயல்களில் இவை விளக்கப்பட்டுள்ளன.