கணிதம் 7292-7336

7336 விருத்திகள்.

M.A.முதியான்சே (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, W.ஜயசிறி வனசிங்க, H.R.நிமல் ஜயசேகர, M.P.M.M.ஷிப்லி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 44

7335 விகிதமும் விகிதசமமும்.

M.K.பீரிஸ் (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, W.M.பியதாஸ, J.A.N.சில்வா, K.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (நுகேகொட: Deepanee Printers and Publishers, 464,

7334 வரைபுகள்.

E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.G.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, H.R.நிமல் ஜயசேகர, J.A.H.ஜயலத், M.P.M.M.ஷிப்லி, S.சிவப்பிரகாசம், பி.கபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants Limited).

7333 வர்த்தக எண்கணிதம்.

சி.ந.தேவராசன். கொழும்பு 7: அரசகரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு,  421 புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 1961. (கொழும்பு:  அரசாங்க அச்சகம்). xiv, 472 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

7332 வட்டத் தேற்றங்கள்.

H.R.நிமால் ஜயசேகர (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜேசேன, M.P.ஏக்கநாயக்க, D.J.வனசிங்க, L.A.பெரேரா, K.D.D.பேர்சிவல், M.அப்துல் வாகிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

7331 முறைசார் நிறுவல்.

W.M.பியதாச (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, P.A.C.S பெரேரா, K.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்).  கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 40 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள்,

7330 பைதகரசுத் தேற்றம்.

லயனல் றணசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, D.J.வனசிங்க, M.P.ஏக்கநாயக்க, W.M.பியதாச, K.D.D.பேர்சிவல், S.சிவலோகநாதன் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

7329 புள்ளிவிபரவியலும் நிகழ்தகவும்.

M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயதுங்க, M.K.பீரிஸ், W.M. பியதாச,. K.D.D.பேர்சிவல், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 96 பக்கம்,

7328 பல்கோணிகளும் முக்கோணிகளும்.

D.ஜயசிறி வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.N.ஜயசேகர, M.P.ஏக்கநாயக்க, E.M.G.ஏக்கநாயக்க, K.D.D.பேர்சிவல், மு.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press). 28

7327 நேர்கோட்டு உருக்கள்.

D.J.வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, K.D.D.பர்சிவல், தேவராணி சிவசுப்பிரமணியம்  (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 28 பக்கம், வரைபடங்கள், விலை: