7298 இருபடிச் சமன்பாடுகள்.

L.ஆர்தர் பெரேரா (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, D.J.வனசிங்க, H.R.N.ஜயசேகர, M.P.M.M.சிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

40 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். இருபடிச் சமன்பாடுகளை அறிந்துகொள்வோம், இருபடிச் சார்புகளின் வரைபுகள் ஆகிய இரு பிரிவுகளின்கீழ் இந்நூல் கணிதத்தில் இருபடிச் சமன்பாடுகள் பற்றிய விளக்கத்தினை வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Gambling Possibility

Blogs Ideas on how to Take a look at If A gambling Strategy Works? What exactly is A wager Slip in On line Wagering? Mytopsportsbooks