M.P. ஏக்கநாயக்க (மூலம்), A.J. குணவர்த்தன, G.J. விஜேசேகர, M.R. நிமால் ஜெயசேகர, E.A.T. ஏக்கநாயக்க, D.J வனசிங்கா, K.D.D.பர்சிவல், தேவராணி சிவசுப்பிரமணியம், எஸ்.சிவப்பிரகாசம், ஏ.சிவராஜா (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
48 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சமன்பாடுகளின் தன்மைகள், ஒரு தெரியாக் கணியத்தைக்கொண்ட சமன்பாடுகள் அல்லது எளிய சமன்பாடுகள், இரு தெரியாக் கணியங்களைக் கொண்ட சமன்பாடுகள் ஆகிய விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.