M.A.பிரேமவர்த்தன (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, M.R.நிமல் ஜயசேகர, க.சிவலோகநாதன், K.D.D.பேர்சிவல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
36 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். சமாந்தர நேர்கோடுகளுக்கிடையில் அமைந்த தள உருவங்கள், இணைகரங்களின் பரப்புகளின் அடிப்படையிலான தேற்றங்கள், இரு சமாந்தர நேர்கோடுகளுக்கிடையில் அமைந்த முக்கோணிகளின் பரப்பளவுகள், பரப்புகளின் அடிப்படையிலான அமைப்புகள் ஆகிய நான்கு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.