7323 திரிகோண கணிதம்.

D.ஜயசிரி வணசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜேசேன, M.P. ஏக்கநாயக்க, M.S.பீரிஸ், M.P.M.M ஷிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

48 பக்கம், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். திரிகோண கணித விகிதங்கள், விஷேட கோணங்கள் சிலவற்றின் திரிகோண கணித விகிதங்கள், திரிகோண கணித விகிதமொன்றிற்கு ஒத்த கோணத்தைக் காணல், உயரம், தூரம் தொடர்பான பிரசினங்கள் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்