7325 நூற்று வீதத்தைப் பயன்படுத்துதல்.

K.D.விஜேபால (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, M.K.பீரிஸ், H.R.N.ஜயசேகர, M.P.M.M. சிப்லி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).

56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், சேமிப்பும் கடனும், வாடகைக் கொள்வனவு, கழிவும் தரகுக் கூலியும், வரி, பங்கும் சரக்குமுதலும்,  காப்புறுதி ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்