D.J.வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, K.D.D.பர்சிவல், தேவராணி சிவசுப்பிரமணியம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நேர்கோடுகள், கோணங்கள் ஆகிய இரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.