லயனல் றணசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, D.J.வனசிங்க, M.P.ஏக்கநாயக்க, W.M.பியதாச, K.D.D.பேர்சிவல், S.சிவலோகநாதன் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press).
48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், செங்கோண முக்கோணி, பைதகரசுத் தொடர்பின் மாதிரிகள், பைதகரசுத் தேற்றம், பைதகரசுத் தேற்றத்தின் மூலைவிட்டத்திற்கான அடிப்படை, பைதகரசுத் தேற்றத்தின் விரிவாக்கம் ஆகிய அம்சங்கள் விபரிக்கப்பட்டுள்ளன.