7333 வர்த்தக எண்கணிதம்.

சி.ந.தேவராசன். கொழும்பு 7: அரசகரும மொழித் திணைக்களம், வெளியீட்டுப் பிரிவு,  421 புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 1961. (கொழும்பு:  அரசாங்க அச்சகம்).

xiv, 472 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

பொதுக் கணக்குப் பரிசோதகராகப் பணியாற்றிய இந்நூலாசிரியர் இத்துறையில் எழுதிய முதலாவது நூல் இதுவாகும். கல்விப் பொதுத் தகுதித் தேர்வில் பயிலும் மாணவர்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. கூட்டல், கழித்தல், பெருக்கல், சினைகளும் மடங்குகளும், வகுத்தல், பொதுச் சினைகளுட் பெரியது, பொது மடங்குகளுட் சிறியது, பொதுப் பின்னங்கள், தசம பின்னங்கள், அண்ணளவும் சராசரியும், காசைத் தசம பின்னமாக்குதல், மீற்றர் முறைத் திட்டம், நூற்று வீதம், வர்க்கமும் வர்க்கமூலமும், பரப்பளவும் கனவளவும், அலகு முறை, கடைக்கணக்கு முறை, வீதமும் விகிதமும், கலவைகள், தனி வட்டி, தரகு, இறைகளும் வரிகளும், நட்டஈடு, காசுக் கழிவும் வியாபாரக் கழிவும், வங்கிக் கழிவும் இற்றைப் பெறுமானமும், விகிதப் பங்கீடும் பங்குடைமையும், முறிவு, பட்டியல்களும் கணக்குக் கூற்றுகளும், இலாப நட்டம், பங்குத் தொகுதிகளும் பங்கும், சங்கிலி முறை, நாணய மாற்று, அடுக்குக் குறிகள், மடக்கைகள், கூட்டுவட்டி, கடன்களைத் திருப்பிக் கொடுத்தல், ஆண்டுத் தொகையும் நட்டஈடும் ஆகிய தலைப்புகளில் வர்த்தக எண்கணிதத்தின் பல்வேறு கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Lieve Echtgeld Slots Im Test

Capaciteit Spelletjes Journaal Plu Online Poen Lezen Pastoor Aanmelding Waarderen Gij Slothunter Casino Watten Zijn U Beste Werkelijk Poen Online Casino’s? Kienspel Optreden Voor In

Greatest Online casino Us

Content I was reading this – Is Totally free Ports The same as Real money Online slots? Sign in A free account Subscribe And you