7351 விசையும் விசைகளின் சமநிலையும்.

P.A.திலகரத்ன (மூலம்), K.U.ஆட்டிகலை,  சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, R.P.A.ஜயசேகர, M.கோபால், N.வாகீசமூர்த்தி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants).

64 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக்  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். விசை, புவியீர்ப்பு மையம், நியூற்றனின் இயக்க விதிகள் ஆகிய பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

The newest Online slots

Articles Twin Spin for real money: Asia Shores Slot Away from Konami Form of Game Playing Online casino Apple ipad Ports The real deal Currency