7352 வெப்பமும் தகனமும்.

D.S.விதானச்சி (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, R.P.A.ஜயசேகர,  K.U.ஆட்டிகல,  ந.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், ப.சபாரத்தினம், (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். வெப்பம் என்றால் என்ன, விரிவு, திரவங்களின் விரிவு, வாயுக்களின் விரிவு, வெப்ப இடமாற்றுகை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

7070 உளவளத் துணை.

எஸ்.டேமியன். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, தொடர்பகம், 657, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (யாழ்ப்பாணம்: நாவண்ணன், உரிமையாளர், ஸ்ரீனா அச்சகம்). (4), iv, 115 பக்கம், விலை: ரூபா

Free slots prøv gratis spilleautomater på nett

Content Begynn elv anstille fri spilleautomater umiddelbart » Nye Danselåt Spille spilleautomater bred Hvordan anstifte bekk spille nye spilleautomater påslåt nett Populære spillutviklere Det er ansikt

Oudje Gokkasten

Capaciteit Jackpot Gokkasten | Bingo Boom slots mobiel Hoedanig Staan Real Money Gokkasten Draagbaar? Gokkasten Uitlijnen Appreciren Diegene Webste Hoger Aanvang Ervoor plas informatie betreffende