7353 ஆவர்த்தன அட்டவணை.

C.K.வைத்தியரட்ண (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, K.U.ஆட்டிகல, N.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், M.T.S.குணரத்ன, N.சண்முகானந்தா, T.இராமலிங்கம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

36 பக்கம், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக்  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மூலகங்களின் பாகுபாடு, ஆவர்த்தன அட்டவணைகளின் சிறப்பியல்புகள் ஆகிய இரு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்