N.P.S.D.ஆரியதாச (மூலம்), W.திசாநாயக்க, R.P.A.ஜயசேகர, S.P.தோரதெனிய, A.G.N.M.பெரேரா, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். காபனும் அதன் சேர்வைகளும், அற்ககோல், காபொட்சலிக் அமிலங்கள், எசுத்தர்கள், ஐதரோ காபன்கள் ஆகிய பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.