O.W. ரஞ்சித் பிரேமசிறி, W.திசாநாயக்க (மூலம்), R.P.A.ஜயசேகர, சுனேத்ரா கருணாரத்ன, W.R.L.M.வீரக்கொடி, P.பிலப்பிட்டிய, ஆ.கோபால், S.கஜமுகன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
36 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். தாக்கவீதத்தைப் பாதிக்கும் காரணிகள், தாக்கவீதத்தை அளத்தல், மீளும் தாக்கங்களும் இரசாயனச் சமநிலையும் ஆகிய மூன்று பிரிவுகளில் தாக்கவீதமும் சமநிலையும் பற்றி இந்நூல் விளக்கமளிக்கின்றது.