7364 உயிரினங்களுக்குத் தேவையான உணவு.

H.U.லயனல் அமரகுணசேகர, மியுரியல் சுபசிங்க, N.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், V.சிவராஜா, P.கருணாதாச (செயற்குழு). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்).

36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். எமது உணவு, போசணைக் குறைபாடு தொடர்பான நோய்கள், சக்திப் பாய்ச்சல், நாம் உண்ணும் உணவுக்கு என்ன நடைபெறுகின்றது ஆகிய நான்கு பகுதிகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்