7363 உயிரினங்களின் இடைத் தொடர்புகள்.

மியூரியல் பெரேரா (மூலம்), K.U.ஆட்டிகல, சுனேத்திரா கருணாரத்ன, R.P.A. ஜயசேகர, G.H.P.R.குணசேகர, ந.வாகீசமூர்த்தி,  ஆ.கோபால் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

44 பக்கம், புகைப்படங்கள்;, சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள இடைத் தொடர்புகள், உயிரினங்களுக்கிடையே உள்ள விசேட இடைத்தொடர்புகள், உயிரினங்களிற் காணப்படும் இடைத் தொடர்புகள், தாவரங்களிலும் விலங்குகளிலும் மனிதன் செலுத்தும் ஆதிக்கம் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

8274 கல்வியின் பொருளியல்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). x, 158 பக்கம்,

11693 மை: 35 கவிஞைகளின் கவிதைத் தொகுப்பு.

சுவிஸ் ரஞ்சி, தேவா-ஜேர்மனி (தொகுப்பாசிரியர்கள்). கோயம்புத்தூர் 641 015: ஊடறு வெளியீடு, விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்களிபாளையம் வடக்கு, 1வது பதிப்பு, ஜுன் 2007. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 128