7367 பரம்பரையும் சூழலும்.

A.K.ஹேவக (மூலம்), H.G.C.A.T.ஜெயசேகரா, S.T.லயனல் அமரகுணசேகர,  P.A.டேவிட், K.D.நளினசேனா, K.G.J.மெல், P.M.L.R.பண்டார (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: Pacific Press).

24 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான தொழில்சார் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். பரம்பரை சூழல் என்றால் என்ன, பரம்பரையின் உயிரியல் அடிப்படைகள், சூழற் காரணிகள், கற்றலில் பரம்பரையினதும் சூழலினதும் செல்வாக்கு ஆகிய பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்