7368 மனித உடலின் ஆதாரம் அசைவு இடப்பெயர்ச்சி.

P.A.H.P.R.குணசேகர (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, R.P.A.ஜயசேகர, K.U.ஆட்டிகல, F.R.L.M.வீரக்கொடி, N.வாகீசமூர்த்தி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

52 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான விஞ்ஞானக்  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். மனித உடலின் ஆதாரம், மனித உடலின் அசைவு, மனித உடலின் இடப்பெயர்ச்சி ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்