7381 இளம் பெண்கள் அறியவேண்டிய சமையல்கள்.

கமலா நந்தகுமார் செல்வம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: பி.வி.ஆர். ஆப்செட்).

xiv, 82  பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12 சமீ.

பிரியாணி வகைகள், குழம்பு வகைகள், வறுவல் வகைகள், கிரேவி வகைகள், வடை வகைகள், மாலைச் சிற்றுண்டி வகைகள், ஸ்டப்டு வகைகள், பொரியல், கட்லெட் வகைகள், புட்டு, மசாலா வகைகள், சூப் ஆகிய தலைப்புகளில் 45 சமையல் பாகமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Giros Regalado Falto Depósito en Chile

Content 🎁 ¿Cuánto dinero podría ganar con el pasar del tiempo bono sobre giros regalado por asignación? ¿Sobre cómo podría asegurarme sobre cumplir con el